மதுசாரா கொழுப்பு கல்லீரலுக்கு சப்ளிமெண்ட்ஸ் உதவுமா? ஆராய்ச்சி என்ன சொல்கிறது
மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD- Non Alcoholic Fatty liver disease ) ஒரு பரவலான உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள்...